சியோமி 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷனில் இப்படியொரு அம்சமா? அசத்தல் டீசர் வெளியீடு

Loading… சியோமி நிறுவனம் தனது புதிய 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷன் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.புதிய 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷன் சியோமி நிறுவனத்தின் புது பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.சியோமி நிறுவனம் பிரத்யேக டிசைன் கொண்ட புது பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புது பிளாக்‌ஷிப் மாடல்களில் பிரீமியம் கேமரா அனுபவம், பிழை இல்லா செயல்திறன் என அசத்தலான வசதிகளை வழங்க சியோமி முடிவு செய்துள்ளது. இந்த வரிசையில் சியோமி 12S அல்ட்ரா கான்செப்ட் … Continue reading சியோமி 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷனில் இப்படியொரு அம்சமா? அசத்தல் டீசர் வெளியீடு